வேடிக்கை பார்ப்பவன் - தன் வரலாறு
கவிஞர் நா. முத்துக்குமார்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 147
பக்கங்கள் 285
வேடிக்கை பார்ப்பவன் - தன் வரலாறு
கவிஞர் நா. முத்துக்குமார்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 147
பக்கங்கள் 285
இரும்பு கை மாயாவி - லட்சுமி மிட்டல்
வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : என். சொக்கன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 100
பக்கங்கள் 194
இந்த புத்தகம் தொழிலதிபர் லட்சுமி
இந்தியா சுதந்திரம் பெற்ற போது இவர்கள் ராஜஸ்தானில் வந்து குடியேறினார்கள் இதற்கு முன்பு பழைய இந்தியாவின் ஒரு பகுதியான தற்போதைய பாகிஸ்தானில் இருக்கிறது. கராச்சியில் லட்சுமி
1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி ராஜஸ்தானில் உள்ள சாரு மாவட்டத்தில் இருக்கும்
முதலில் 1951 ல்
இந்த காலகட்டத்தில்
இதற்கிடையில் இவரின் சகோதரி திருமணம் முடிந்தது அவள்
லட்சுமி
"
இந்த காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினையில் இவர்
பின்னர்
ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் பெரிய ஆலையான
தொடர்ந்த சென்ற
2005 ஆம் ஆண்டில் உலக பணக்காரர்கள் பட்டியலில்
இவர் ஒரு
உலகளவில் இன்று ஒரு பெரிய இரும்பு சாம்ராஜ்யத்தினை நடத்தி வரும் இந்த லட்சுமி மிட்டல் நமக்கெல்லாம் ஒரு பெரிய முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
25 ஆகஸ்ட் 2021
+1 ஒவ்வொரு படியாக முன்னேறலாம்
ஆசிரியர் : என். சொக்கன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 79
வாழ்க்கையில் சுயமாக முன்னேற விரும்பு ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நம்
"+1 ஒவ்வொரு படியாக முன்னேறலாம் -
நாம் ஒவ்வொருவரும் ஒரு இலக்கினை அடையவேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுப்போம் அது ஒவ்வொரு வருடமும் முதல் நாள் நாம் எடுக்கிற அதே இலக்கு தான் ஆனால் பெரும்பாலும் அந்த இலக்கு நிலையாகவே இருக்கும் நாம் அதை அடையாமல் இருப்போம்
"
நாம் நமது இலக்குகளை
நாம் எடுக்க வேண்டிய முடிவினை சரியாகவும், தரமாகவும் எடுக்க வேண்டும். அந்த முடிவில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நம்முடைய முடிவாகவே இருக்கவேண்டும். எப்போதும் நம்மால் ஒரு சுயமான முடிவினை எடுக்க முடியவில்லை என்றால் நாம் மற்றொருவரின் முடிவில் தான் பயணிக்க வேண்டியிருக்கும் அதனால் முடிவெடுப்பது பற்றி நன்கு ஆலோசிக்க வேண்டும்.
நாம் வெளிப்படுத்தும் பேச்சுக்கள்
நம்மிடம் எப்போதும் இந்த ஏழு கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கவேண்டும் அதாவது 1. என்ன? 2. ஏன்? 3. எப்போது? 4. எப்படி? 5.எங்கே? 6. யார்? & 7.எவ்வளவு. இந்த
நாம் வீணடிக்கும் நேரத்தினை
நாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும்
நாம் வாழும் காலத்தில் இருக்கும் அணைத்து வகையான
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
24 ஆகஸ்ட் 2021
அஜிம் ப்ரேம்ஜி
விப்ரோ வரலாறு
ஆசிரியர் என். சொக்கன்
கிண்டில் பதிப்பு
பக்கங்கள் 80
விலை ரூபாய் 49
என்.
இந்த புத்தகம் "
1945 இல் மும்பையிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ‘அமல்னெர்’ என்ற கிராமத்தில் தனக்கென ஒரு தாவர எண்ணெய் மற்றும் வனஸ்பதி தயாரிக்கும் தொழிற்சாலையினை
இவர்களின் குடும்பம் அரிசி மொத்த விற்பனையினை தொடர்ந்து செய்துவந்தனர். இவர்களின் குடும்பம் முழுவதும் உழைப்பை மட்டுமே நம்பி வளர்த்தவர்கள்.இந்த வரிசையில் "
எதிர்பாராத சம்பவத்தால் அதாவது அப்பா மறைந்து போனதும் அவர்களின் தொழிற்சாலையினை
ஒரு சிறிய தாவர எண்ணெய் நிறுவனத்தின், அதாவது "
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாடு
அம்மாவின்
இந்த புதிய
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
23 ஆகஸ்ட் 2021
ரத்தன் டாடா
வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : என். சொக்கன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 100
பக்கங்கள் 201
இந்த புத்தகம் தொழிலதிபர்
150 வருடங்களுக்கு
ஆரம்பத்தில் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்து வியாபாரம் செய்தவர், இதிலிருந்து
ஒரு கடைநிலை தொழிலாளியாக ஆரம்பித்து முன்னேறி வரும் ஒரு தனி மனிதனை எத்தனையோ இடையூறுகள். தனக்கு வந்த அத்தனை
முழுவதும் இந்தியாவிலே உருவான ஒரு
தனக்கு முன் எப்படி இருந்ததோ அதைவிட
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
22 ஆகஸ்ட் 2021
கருந்துளை என்னும் பெருந்துளை
ஆசிரியர் : ஜெயராஜ் முத்துவேல்
கருந்துளையினை பற்றிய அறிவியல் சார்ந்த கூற்றுகளை விளக்கும் இந்த புத்தகம் இருவருக்கும் இருக்கும் இடையே நடக்கும் கேள்வி பதில்கள் போன்ற அழகாக நடைபெறுகிறது.
இந்த நூலின் ஆசிரியர் ஜெயராஜ் முத்துவேல், அரியலூர் மாவட்டத்தில் இருக்கும்
சூரியன், கோள்கள் என்று
அழிவை நோக்கி பூமி
ஆசிரியர் : அ. கந்தசாமி
கிண்டில் பதிப்பு
விலை
பக்கங்கள்
இந்த புத்தகம் இன்றைய உலகம்
நாம் ஒவ்வொருவரும் நமது அடுத்து வரும் சங்கத்திற்கு
இந்த புத்தகத்தின் ஆசிரியர் அ. கந்தசாமி அவர்கள் சமீபத்தில் உயிர் பிரிந்தார் என்றும் அவரின் விருப்பப்படி இந்த
நாம் வாழும் இந்த நாட்களின்
இந்த புத்தகம், இன்றைய சூழலில் நாம் எவ்வாறு
பூமி வெப்பமாவதின் விளைவாக,
பசுமைக் குடில் என்று கூறப்படும் இந்த பசுமை வளி மண்டலம் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமையான ஒன்று என்று சொல்கிறார். நீலகிரி போன்ற குளிர் பிரதேசத்தில் வளரும் சில தாவரங்களுக்கு அதிக குளிரும் ஆதிக்க வெப்பமும் ஒத்துக்கொள்ளாது அதற்காக அவற்றின் மீது ஒரு கண்ணாடி குடில் கட்டி அதன் வழியாக இரண்டு பருவத்தினையும் கட்டுப்பாட்டுக்குள்
உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து பூமி
சீனா, இன்று உலகளவில் பெரிய தொழில் வளர்ச்சியினை அடைந்துள்ளது ஆனால் அவற்றின்
ஐரோப்பா ஒன்றியத்தின் சார்பாக நடத்தப்பட்ட பாலி மாநாட்டில் பல்வேறு ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா,
சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டம், இதன் மூலம் பூமி, காற்று மற்றும் கடல் என எதுவும் பாதிக்காமல் நல்லதொரு இயற்கை வாழ்வியல் கிடைக்கும் என்கிறார்.
இந்தியாவிற்கு உலக சுகாதார நிறுவனம் பின் வரும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. பூமி வெப்பமாவதால் இந்தியாவில் தோற்று நோய்கள் அதிகரிக்கும், காற்று மற்றும் தண்ணீரால் நோய்கள் பரவும் போன்ற பல்வேறு நோய்கள் வரும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில்
அரசாங்கம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனும் தானாக முன்வந்து உலக